சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்ட கொவிட் மரணங்கள் தொடர்பான அறிக்கைக்கு அமைவாக 12 ஆம் திகதி கொவிட் தொற்று மரணங்களின் எண்ணிக்கை 02 ஆக பதிவாகியுள்ளது.
நெலுவ தெல்லாவ, மியானாவடுர பிரதேசத்தில் ஒரே வீட்டில் தங்கியிருந்த பல குடும்பங்களைச் சேர்ந்த நான்கு சிறுவர்கள் நேற்று இரவு முதல் காணாமல் போயுள்ளதாக முறைப்பாடு கிடைத்துள்ளதாக நெலுவ பொலிஸார் தெரிவி…
மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல் மற்றும் சப்ர…
வெடுக்குநாறி மலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்தின் பூசாரியிடம் நெடுங்கேணி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். வெடுக்குநாறி மலை ஆலயத்தின் பூசாரி மற்றும் நிர்வாக உறுப்பினர் ஒருவர் நெடுங்கேணி பொலிஸார…
இன்னும் 25 ஆண்டுகளில் நாடு வெற்றிப் பாதையை எட்டியிருக்கும் போது, “நாம் எடுத்த நடவடிக்கையே நாட்டின் முன்னேற்றத்திற்கு வழிவகுத்தது” என இளைஞர் சமூகம் பெருமிதம் கொள்ள முடியும் என ஜனாதிபதி ரணில் விக…
அரச ஊழியர்கள் திங்கட்கிழமை (15) முதல் அலுவலகங்களுக்குள் பிரவேசிக்கும் போதும் வெளியேறும் போதும் கைவிரல் அடையாள இயந்திரங்களைப் பயன்படுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பொதுநிர்வாக உ…
புலம்பெயர் தொழிலாளர்கள் இலங்கைக்கு பணம் அனுப்புவதில் கணிசமான அதிகரிப்பை ஏற்படுத்தியுள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இதன்படி, 2023 ஏப்ரல் மாதத்தில் இலங்கைக்கு அனுப்பப்பட்ட புலம்பெயர் தொழிலா…
மட்டக்களப்பு கிழக்கு பல்கலைக்கழக சுவாமி விபுலானந்த அழகிய கற்கைகள் நிறுவக முன்றலில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் …
கின்னஸ் சாதனை படைத்த மாணவிகளை கௌரவிக்கும் நிகழ்வு மட்டக்களப்பில் இடம் பெற்றது. இந்தியாவின் புதுச்சேரி மாநிலத்தில் சங்கமம் நிறுவனத்தினால் நட்டத்தப்பட்ட கின்னஸ் உலக சாதனை நடன போட்டியில் மட்டக்க…
திருகோணமலை நகர் பகுதியில் தொல்லியல் திணைக்களத்தினரால் வேலியிடப்பட்டு பராமரிக்கப்பட்டு வரும் நிலப்பகுதியில் தாய்லாந்திலிருந்து பெளத்த துறவிகளது வருகையுடன் புத்தர் சிலை பிரதிஸ்டை செய்யப்படவுள்ளமை…
நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் சீமெந்து விலையை குறைக்க சீமெந்து மொத்த விற்பனையாளர் தீர்மானித்துள்ளனர். அதன்படி, 50 கிலோ கிராம் நிறையுடைய சீமெந்து பொதியின் விலையை 150 ரூபாவால் குறைக்…
இலங்கையில் தங்கத்தின் விலை குறைந்துள்ளதாக தங்க சந்தை தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்படி, கொழும்பு செட்டியர் தெரு தங்கச் சந்தையில் இன்று (13) காலை ஒரு பவுண் "22 கரட்" தங்கத்தின் விலை 158…
(கல்லடி செய்தியாளர்) மட்டக்களப்பு கல்லடி விவேகானந்தா மகளிர் கல்லூரி வருடாந்த பரிசளிப்பு விழா இன்று சனிக்கிழமை (13) விவேகானந்தா கல்லூரி மண்டபத்தில் இடம்பெற்றது. கல்லடி விவேகானந்தா மகளிர் கல்லூரி அதிப…
நான்கு புதிய உயர் நீதிமன்ற நீதிபதிகள் இன்று (12) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜன…
சமூக வலைத்தளங்களில்...