பொதுத் தேர்தலை நடத்துவதற்கு ஜனாதிபதி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் .
அதிகாலை சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது.
சீனாவுடனான ஒப்பந்தம் தனியார்மயமானது என்றும் வர்த்தகத்துக்கு மட்டுமே துறைமுகத்தைப் பயன்படுத்த வேண்டும்.
கொழும்பு பல்கலைக்கழகம் 10 ஆண்டுகால அபிவிருத்தித் திட்டத்தை முன்வைத்தால், அதற்கு அரசாங்கம் ஆதரவளிக்கத் தயார்.
கடும் மழை காரணமாக பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
தொற்று மரணங்களின் எண்ணிக்கை 02 ஆக பதிவாகியுள்ளது.
நான்கு சிறுவர்கள் நேற்று இரவு முதல் காணாமல் போயுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது .
இன்றைய வானிலை .
 வெடுக்குநாறி மலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்தின் பூசாரியிடம் நெடுங்கேணி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
2048 அபிவிருத்தி அடைந்த இலங்கையை நோக்கிய பயணத்திற்கான வாய்ப்பு இளைஞர்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டிருக்கிறது .
 கைவிரல் அடையாள இயந்திரங்களைப் பயன்படுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
புலம்பெயர் தேசத்திலிருந்து  பணம் அனுப்புவதில் கணிசமான அதிகரிப்பு காணப்படுவதாக  தெரிவிக்கப்படுகிறது .
மட்டக்களப்பு கிழக்கு பல்கலைக்கழக சுவாமி விபுலானந்த அழகிய கற்கைகள் நிறுவக முன்றலில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம்  அனுஷ்டிக்கப்பட்டது.