நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் 03 ஆவது அலகு 100 நாட்களுக்கு மூடப்படும்,  குறித்த காலப்பகுதியில் மின்வெட்டு ஏதும் இருக்காது .
அம்பாறையிலும் முள்ளிவாய்க்கால்  கஞ்சி வழங்கும் நிகழ்வு இடம் பெற்றது .
 கடலில் மூழ்கி காணாமல்போன மாணவனின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது.
மக்களுக்காக பதவியை கைவிடும் ஒரேயொரு தலைவர் மஹிந்த ராஜபக்ஷ -   சட்டத்தரணி சாகர காரியவசம்,
சதொச நிறுவனம்    சீனி மற்றும் பால்மாவின் விலையை குறைத்துள்ளன .
ஏறாவூர் தள வைத்தியசாலையின் கிளினிக் பிரிவான சாய் சாலை தனிப் பிரிவாக மாற்றப்பட்டு திறந்து வைக்கப்பட்டது.
முறையான அனுமதியின்றி மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட்ட 8 இளைஞர்கள்  கைது .
பொதுத் தேர்தலை நடத்துவதற்கு ஜனாதிபதி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் .
அதிகாலை சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது.
சீனாவுடனான ஒப்பந்தம் தனியார்மயமானது என்றும் வர்த்தகத்துக்கு மட்டுமே துறைமுகத்தைப் பயன்படுத்த வேண்டும்.
கொழும்பு பல்கலைக்கழகம் 10 ஆண்டுகால அபிவிருத்தித் திட்டத்தை முன்வைத்தால், அதற்கு அரசாங்கம் ஆதரவளிக்கத் தயார்.
கடும் மழை காரணமாக பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
தொற்று மரணங்களின் எண்ணிக்கை 02 ஆக பதிவாகியுள்ளது.