இலங்கை மத்திய வங்கி கடந்த வாரத்தில் 189 பில்லியன் ரூபாய் (18,900 கோடி ரூபா) புதிய நாணயத்தை அச்சிட்டுள்ளதாக  தெரியவந்துள்ளது.
சென்னையில் இருந்து ஜூன் 5ஆம் திகதி முதல், இலங்கைக்கான பயண சேவையை ஆரம்பிக்கவுள்ளது.
இந்த வருடம் இலத்திரனியல் கடவுச்சீட்டு அறிமுகப்படுத்த பட உள்ளது .
கைது செய்யப்பட்ட பெண் ஒருவர், உயிரிழந்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் ஆரம்பம்
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவராக ஷம்மி சில்வா போட்டியின்றி தெரிவு செய்யப்பட்டார்.
ரயில் தண்டவாளத்தில் தலையை வைத்து தன்னுயிரை மாய்த்துக்கொண்ட  இளைஞன்.
மட்டக்களப்பு கல்லடி கிறீன் கார்டன் தனியார் விடுதியில் ‘நிலைபேறான அபிவிருத்தி’ எனும் தொனிப்பொருளில் டேவிட் பீரிஸ் குழுமத்தினால் சமூக நேய செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
 ஸ்ரீ இராமகிருஷ்ணமிஸனின் ஏற்பாட்டில் சிறப்பு நிகழ்வுகள்!
13- வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பில்  இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசித்தவருக்கு 22- வருட சிறை
கிரீம்கள் பாவிக்கும்  பெண்களை  அவதானமாக இருக்குமாறு  பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இலங்கையில் இதுவரையில் தகுதியற்ற சுமார் 70 அதிகாரிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் .
வரிச் சலுகை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இந்தியாவில் 2,000 ரூபாய் நாணயத்தாள்களை திரும்ப பெற ரிசர்வ் வங்கி முடிவு செய்து இருக்கிறது.