அனைத்து அரச பாடசாலைகளுக்கும் இன்று (26) முதல் அடுத்த மாதம் 12 ஆம் திகதி வரை விடுமுறை.
தையிட்டி விகாரை இன்று திறந்து வைக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன .
மலேசியாவில்  பணியாற்றிய 44 வயதுடைய இலங்கை பெண் ஒருவர்  மாடியிலிருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்
 கிழக்கிலங்கை இந்துக் குருமார் ஒன்றியத்தின் வெள்ளி விழாவை முன்னிட்டு தலைமைக் காரியாலயம் திறந்து வைப்பு!
 மட்டக்களப்பில் நீதி அமைச்சின் ஏற்பாட்டில் மாபெரும் நடமாடும் சேவை!
புகையிரத பாதையில் பயணித்த இரு இளைஞர்கள் புகையிரதத்தில் மோதி உயிரிழந்துள்ளனர்
 இத்தாலியில் உள்ள சுற்றுலா விடுதியில் பணிபுரிந்த இலங்கையர் ஒருவர்உயிரிழந்துள்ளதாக இத்தாலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பிரான்ஸில் கைது செய்யப்பட்டுள்ள இலங்கை  இளைஞர்  நாடு கடத்தப்படுவாரா ?
ஒரே பிரசவத்தில் 5 பெண் குழந்தைகளை பெற்றெடுத்த அதிசய  என்ற தாய்.
பஸ் கட்டணத்தில் மூன்றில் ஒரு பங்காக ரயில் கட்டணத்தை மாற்றியமைக்க வேண்டும்   -போக்குவரத்துத் துறை அமைச்சர் பந்துல குணவர்தன
வெள்ளிக்கிழமை காலை வேளையை டெங்கு ஒழிப்பு நேரமாக பிரகடனப்படுத்த பட்டுள்ளது
டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வலுவடைந்துள்ளது.
 55 பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம்  வழங்கி வைக்கப்பட்டது.