மட்டக்களப்பு கல்லடி ஸ்ரீ வேலாயுத சுவாமி ஆலய  வருடாந்த அலங்கார உற்சவம்--2023
மாணவர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
 தனி அறைகளில் தங்கியிருந்த  இரு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் .
 ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் பொதுஜன பெரமுனஆளும் தரப்பின் உறுப்பினர்களுக்கும் இடையில்  சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணம் செல்வச் சந்நதியில் இருந்து  பாதயாத்திரையில் ஈடுபட்டு வந்த  யாத்திரீகர் ஒருவர் மட்டக்களப்பு மாமாங்கத்தில் திடீர் மரணமானார்.
 5 புலமைப்பரிசில் பரீட்சையின் மீள் திருத்தப் பெறுபேறுகள் வெளியாகியுள்ளதாக   பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மனித மூளையில் சிப் பொருத்துவதற்கு     அனுமதி .
இரண்டு அமைச்சரவை அமைச்சர் பதவிகளில் மாற்றம் .
பாக்கு நீரிணையை மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரி மாணவன் தவேந்திரன் மதுஷிகன், 13 மணித்தியாலயத்தில் நீந்தி கடந்து சாதனை படைத்துள்ளார்.
 ஊவா வெல்லச பல்கலைக்கழகத்தில்  புதிதாக   மருத்துவ பீட கல்விச் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட உள்ளன
புத்தர் சிலை ஒன்று  அடையாளம் தெரியாத நபர்களால் சேதமாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது
 மட்டக்களப்பில் அமைதியான முறையில் க.பொ.த (சாதாரணதரப்) பரீட்சை!
 பரீட்சை நிலையங்களுக்கு விசேட பாதுகாப்பு