வாவிக்கரையோரங்களை பாதுகாப்பதற்கான விழிப்புணர்வு
உலக சுற்றுச் சூழல் தினத்தை முன்னிட்டு ஹெல்ப் எவர் அமைப்பினரால் நாவலடி   கடற்கரை  பிரதேசத்தில் சிரமதான பனி ஒன்று முன்னெடுக்கப்பட்டது
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு நாவலடி கடற்கரையில் ஆயிரம் மரங்கள் நடும் திட்டம் முன்னெடுப்பு:.