மட்டக்களப்பு கல்லடி முகத்துவாரம் விபுலானந்த வித்தியாலய  மாணவர்களுக்கு  BAND வாத்தியகருவிகள் வாங்க உதவி கோரல் .
ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்தை தனியார் மயமாக்க பரிந்துரைக்கவில்லை .
 பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, தேசிய பாதுகாப்புக்கான துறைசார் மேற்பார்வைக் குழுவின் உறுப்பினர் பதவியில் இருந்து நீங்கிவிட்டார்.
 மட்டக்களப்பு மாவட்டத்தில்  71 மாடுகளுக்கு தொற்று நோய் பரவியுள்ளது.
10 வகையான அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை மேலும் குறைக்க லங்கா சதொச நடவடிக்கை.
கடலலையினால் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்ட ஒருவர்  மரணமடைந்துள்ளனர்.
 மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில்ஆசிரியர் கைது  .
வைத்தியர் முகைதீன் கொலை: வவுனியாவை சேர்ந்த  நெடுமாறன் என்பவருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது
நாட்டில் கார்களின் விலை மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது .
மட்டக்களப்பில் சமைத்து உண்ட  உணவு நஞ்சாகியதில் 27 வயதான யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளார்
 புலம்பெயர் பிரிவினைவாத நோக்கத்துடன் செயற்படும் தரப்பினரின் அச்சுறுத்தலுக்கும்,சேறுபூசலுக்கும் அடிபணிய மாட்டேன்-     வெளிவிவகாரத்துறை அமைச்சர் அலி சப்ரி
காத்தான்குடியில் டெங்கு ஒழிப்பு தொடர்பாக விசேட நடவடிக்கைகளை மேற்கொள்ளத் திட்டம் .
 டெங்கு நுளம்பினைக் கட்டுப்படுத்தும் வகையில் நீர் தேங்கும் கொள்கலன்களை அகற்ற துரித நடவடிக்கை