.நாட்டின் வங்குரோத்து நிலைமைக்கான காரணங்களை கண்டறிந்து பரிந்துரைகளை முன்வைப்பதற்காக புதிய தெரிவுக்குழு நியமிக்கப்பட்டுள்ளது.
  மட்டக்களப்பு மாவட்ட சிறுவர் அபிவிருத்திக்குழுவின் இரண்டாம் காலாண்டிற்கான கூட்டம்.
 ரூ. 50 மதிப்புள்ள புதிய  முத்திரையொன்று பாராளுமன்ற நூலகத்தில்  வெளியிடப்பட்டுள்ளது.
மின்சாரம் தாக்கி உயிரிழந்த காவத்தமுனை மீனவரின் குடும்பத்திற்கு தியாகி அறக்கொடை மனிதாபிமான உதவி :
முறைகேடான முறையில் சேர்க்கப்பட்ட சொத்துக்களை அரசுடமையாக்குவதற்கு அதிகாரம் உள்ளது .
 நாளொன்றுக்கு 189 பேர் டெங்கு நோயால் பாதிக்கப்படுகின்றனர்
கண் சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட பெண் ஒருவர் சத்திரசிகிச்சையின் பின்னர் சுயநினைவின்றி உயிரிழந்ததாக  தெரிவிக்கப்படுகிறது
 டான் கிண்ண உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டியின் போட்டிகளை அட்டவணை படுத்தும் நிகழ்வு மட்டக்களப்பு வெபர் அரங்கில் இடம்பெற்றது.
வட்டவானில் மேற்கொள்ளப்பட்டு வரும் இறால் வளர்ப்பு திட்டத்தினை நிறுத்தக் கோரி பிரதேச மக்கள் இன்று கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 சீமெந்து மூடையின் புதிய விலை 2,300 ரூபாயாக குறைக்கப்படவுள்ளது
 யானைகளின் தாக்கத்தினால் சொத்தழிவுக்குள்ளாகிய 06 பயனாளிகளுக்கான நட்டஈடு .
வங்கிகளில் வைப்பிலிடப்பட்டுள்ள வாடிக்கையாளர்களின்  பணத்திற்கு பாதிப்பு ஏற்படும் என்ற அச்சத்திற்கு தீர்வைக் காணவேண்டும்
 இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர்  உதயநிதி ஸ்டாலினுடன் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் சந்திப்பு!