-மாநகரசபை ஊழியர்கள் அனைவரும் தொண்டு அடிப்படையிலேயே அன்னதானம் வழங்கும் பணியில் பங்குகொண்டார்களே தவிர எந்தவித களவும் அங்கு இடம்பெறவில்லை-  முன்னாள் முதல்வர் தி.சரவணபவன்
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும்   கருணா அம்மானுக்கும் இடையிலான விசேடசந்திப்பு ஒன்று   ஜனாதிபதியில்லத்தில்  இடம் பெற்றுள்ளது .
அப்பிளின் இரண்டு  ஐபோன் 15 சீரிஸ்கள்  வெளியாக இருக்கிறது.
வளங்கள் இருந்தும் உரிமை அதிகாரம் இல்லாமல் இருக்கின்றோம்  -சாணக்கியன் இராசமாணிக்கம்
கண்டி மன்னருக்கு சொந்தமான சில   ஆயுதங்கள் ஆம்ஸ்டர்டாமில் உள்ள ரிஜ்க்ஸ் மியூசியத்தால் இலங்கைக்கு அனுப்பப்பட உள்ளன .
மன்னார் நடுக்குடா கடல் பகுதியில்  கப்பல் ஒன்று இன்று மாலை கரை தட்டி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
2023 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு பரீட்சைகள் திணைக்களம் மாணவர்களுக்கு அறிவித்துள்ளது.
 சந்திரோதயம் கலை இலக்கியப் பெரு மன்றம், "கா" கலை இலக்கிய வட்டத்துடன் இணைந்து நடத்தும் நூலகவியலாளர் என்.செல்வராஜாவின் "மட்டக்களப்பில் பொலிவு பெறும் பொதுசன நூலகம்" நூல் வெளியீடு!
 வறண்ட வலயமான வடக்கில் பெருமளவு நீரை விழுங்கும் சீனி உற்பத்தியை முன்னெடுப்பது பேராபத்தாகும்.
மட்டக்களப்பில் உணவகங்களில் திடீர் சோதனை - பல உணவகங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை.
மட்டக்களப்பு - வெல்லாவெளி பிரதேச்தில் இரண்டு வீடுகள் உடைக்கப்பட்டு நகைகள் கொள்ளை .
15-வயது மாணவியின் உயிரை பறித்த அலை பேசி .
இலங்கையில் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த நடவடிக்கை எடுப்போம் -   கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான்