கொக்குவில்- சத்துருகொண்டான்- தன்னாமுனை வீதியானது இன்று காலை 2023.07.12  கௌரவ கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் மற்றும் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் ஆகியோரினால் மக்களின் பாவனைக்காக கையளிக்கப்பட்டது .
  தமிழ் பெண்ணை அடிமையாக வைத்து சித்ரவதை செய்த வழக்கில் இலங்கை பெண்ணுக்கு  இரண்டரை வருட சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
போதைப்பொருளுக்கு அடிமையான நபரின் மனிதாபிமான மற்ற செயல்.
 பாரியளவான நிலுவை ஊழியர் சேமலாப நிதியத்துக்குச் செலுத்தவேண்டி உள்ளதாக  வெளிநாட்டுத் தொழில்கள் மற்றும் உழைப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு அறிவிப்பு .
சனத்தொகை மதிப்பீட்டு நடவடிக்கைகளுக்கு  28,400 லட்சம் ரூபா செலவாகுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் இந்திய விஜயத்திற்கான தயார்ப்படுத்தல்களை மேற்கொள்வதே தனது இலங்கை விஜயத்தின் நோக்கம்  -  இந்திய வெளிவிவகார செயலாளர் வினய் மோகன் குவாத்ரா
 சாந்தனின் தாயார் தில்லையம்பலம் மகேஸ்வரி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரிக்கும் கடிதம் அனுப்பி வைத்துள்ளார்.
மட்டக்களப்பு - வவுணதீவு பிரதேச அபிவிருத்திக் குழு கூட்டம்    மண்முனை மேற்கு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
 ஸ்ரீலங்கா லகும என்ற பெயருடைய 100 வருடத்திற்கு மேற்பட்ட  மரமொன்று அரை மணி நேரத்தில் வெட்டி அகற்றப்பட்டது
இலங்கை இந்திய படகுச் சேவையைத் தொடங்க இலங்கை தயாராக தயாராகஇருக்கிறது
   இலங்கைக்கு வர அனுமதி கேட்டு ராஜீவ் கொலை வழக்கில் இருந்து விடுதலையான சாந்தன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கேவுக்கு டிதம் எழுதியுள்ளார்.
இவ்வருடம் ஜனவரி முதலாம் திகதி முதல் ஜூலை 09 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் விபத்தில் 1190- பேர் உயிரிழந்துள்ளனர்
சனத்தொகை மற்றும் குடியிருப்பு கணக்கெடுப்பு முன்னெடுக்க வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.