கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் திருமதி ஜே.ஜே.முரளிதரன் திக்கோடை மற்றும் பளுகாமம் பிரதேச வைத்தியசாலைகளுக்கு திடீர் விஜயம்
பதுளை பிரதேசத்தில் மற்றுமொரு விபத்து பதிவாகி உள்ளது .
 பாகிஸ்தானில் நாட்டில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேரும்   ஒரே திகதியில் பிறந்த நாளை கொண்டாடியதை கின்னஸ் பதிவு செய்துள்ளது
 மின்சார வாகனங்கள்  இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்படுமா ?
இலங்கையில்  தேசிய சாதனை படைத்த வீராங்கனை ஒருவர்  கிழக்கு நாடு ஒன்றில் வீட்டுப் பணிப்பெண்ணாக வேலை செய்து வருவது பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது
உலக மக்கள் தொகையில் 30 சதவீதம் பேர் அதாவது 240 கோடி பேர் நாள்தோறும் உணவின்றி தவித்து வருவதாக ஐ.நா வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
17. வயது சிறுமி ஒருவர் காணாமல் போயுள்ளார்
  2024 வருட இறுதி வரை மருத்துவர்களின் ஓய்வு பெறும் வயதை 63 வரை நீடிப்பதற்கு  பணிப்புரை.
இலங்கை இராணுவத்தின் தளபதியாக மேஜர் ஜெனரல் சஞ்சய வனசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.
 மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதி செட்டிபாளையத்தில் நேற்று மாலை இடம்பெற்ற வீதி விபத்தில் 4 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
    நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று (14) இலங்கை வந்து ள்ளார்.
அஸ்பார்டேம் (Aspartame) என்ற செயற்கை சுவையூட்டியினால்   மனித உடலில் புற்றுநோய் செல்கள் வளரக் கூடும் என உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.
கண்டியைசேர்ந்த இளைஞர் ஒருவர் அமெரிக்காவில் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார் .