சவூதி அரேபியாவிற்கு ,  வீட்டு பணிப்பெண்ணாக  சென்ற தமிழ் யுவதி மீது  சித்திரவதை .
13வது திருத்தச் சட்டத்தினை  நடைமுறைப்படுத்த அழுத்தம் கொடுக்க கோரி மகஜர் .
மட்டக்களப்பில் புதிதாக மூன்று மதுபானசாலைகள் அமைப்பதற்கு முன்னெடுக்கப்படும் முயற்சியை நிறுத்துமாறு வலியுறுத்தி இன்று ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு  எதிரான  நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு  ஆதரவை பெற  கலந்துரையாடல் .
தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுடன், இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங்,  முக்கிய கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தார்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் நடிகர் மாதவனுடன் பிரான்ஸ் ஜனாதிபதி மெக்ரான் எடுத்துக் கொண்ட ‘செல்பி’ வைரலாகி வருகிறது.
மட்டக்களப்பில் பெரும் பதட்ட நிலை , சாணக்கியனை தாக்க  முற்பட்ட இருவர்
பாகிஸ்தானில் இரண்டு இந்துக் கோவில்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
மயக்க மருந்தால் நோயாளிகள் உயிரிழப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
மனிதர்களுக்கு வயதாவதை தடுக்கும் வேதிக் கலவையை கண்டுபிடித்துள்ளதாக அமெரிக்காவின் ஹார்வர்ட் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
ஐந்து இஸ்லாமிய அமைப்புகளின் மீதான தடையை நிபந்தனையுடன் நீக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
 தடுப்பூசியினால் உயிரிழந்தாக கூறப்படும் 21 வயதான யுவதியின் மரணம் தொடர்பான விசாரணை அறிக்கை இன்று சமர்ப்பிக்கவுள்ளது.
ஆன்லைன் மூலம் கடவுச்சீட்டைப் பெறுவதற்கு 29,578 பேர் இணையத்தில் விண்ணப்பித்துள்ளனர்