ஒன்பது ஈரானிய மாலுமிகள் இலங்கை சிறைகளில் இருந்து விடுதலை .
பதினான்கு வயது மகளை பாலியல் துஷ்பிரயோகத்திற்காக விற்பனை செய்த தாய் கைது .
ஒன்லைன் முறை மூலம் கடவுச்சீட்டு விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் போது சரியாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு  கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாணத்தில் சர்வதேச நீச்சல் பயிற்றுனரினால் நீச்சல் பயிற்சி
  களுவாஞ்சிகுடியில் ஆட்பதிவு சேவைகள் தொடர்பான நடமாடும் சேவை
மட்டக்களப்பில் இடம்பெறவுள்ள மாபெரும் தொழில் சந்தை - 2023
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸூக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று  இடம்பெற்றுள்ளது.
சீன  இராணுவ கடற்படையின் போர்க்கப்பல்  கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.
அதிக வெப்பம் காரணமாக  147 பேர்  உயிரிழந்துள்ளனர் .
தாயின் கண் முன்னே    பெண்ணை வீதியில் வைத்து  நிர்வாணப்படுத்திய இளைஞர் கைது
அடிப்படை உரிமை மனுவை விசாரணையின்றி நிராகரித்து உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
வெளிநாட்டில் வாழும் இலங்கையர்கள் ஒன் லைன் மூலமாக வாக்களிப்பை பதிவு செய்ய முடியும் .
போதைக்கு அடிமையான 33 சிறுவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.