ஆசிரியர் கலாச்சாலை பரீட்சைகள் எதிர்வரும் 14 ஆம் திகதி முதல் 19 ஆம் திகதி வரை நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அடுக்குமாடி குடியிருப்பில் இருந்த சிறுமி ஒருவரை  சூட்கேஸில் வைத்து கடத்திய நபர் கைது .
நடிகர் சத்யராஜின் தாயார் நாதாம்பாள்  மூப்பின் காரணமாக  காலமானார்.
இலங்கையர்களை ஏற்றிச் சென்ற பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 27 பேர் காயமடைந்துள்ளனர்.
ஓய்வுபெற்ற மற்றும் சேவையில் இருந்து விலகிய ஆசிரியர்களை மாகாண பாடசாலைகளில் இணைத்துக் கொள்வதற்கு  அங்கீகாரம் பெறப்படும்
திருகோணமலை நிலாவெளி பெரியகுளம் பகுதியில் நிர்மாணிக்கவிருக்கும் பௌத்த விகாரையின் பணிகள் இடை நிறுத்தப்பட்டன .
நாவலடி சட்டவிரோத காணிகளின் வேலிகள் அகற்றப்படுகிறது; ஆளுநர் செந்திலுக்கு  சாணக்கியன் MP நன்றி!
 வழிபாட்டுக்குச் சென்றவர்கள் இடிமின்னல் தாக்கத்திற்குள்ளாகி  சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக  தெரிவிக்கப்படுகிறது
இரவு 10 மணிக்கு மூடப்படும் நாடு ஒருபோதும் வளர்ச்சி அடையாது-டயானா கமகே
அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாயின் பெறுமதி நிலையானதாக உள்ளது.
எலிக்காய்ச்சலால் இருவர் உயிரிழந்துள்ளனர் .
எரி பொருள் விலை குறையுமா ?
அடுக்குமாடி கட்டிடத்தில் இருந்து தவறி விழுந்து ஒருவர் உயிரிழந்துள்ளார்.