விளையாட்டு தொடர்பான குற்றங்களை தடுக்கும் நோக்கில் விசேட புலனாய்வு பிரிவொன்றை ஸ்தாபிப்பது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல்
இந்திய அரசின் நிதி உதவியின் கீழ்  சோலார் பேனல்களை நிறுவுவதற்கு காஞ்சன விஜயசேகர இணக்கம் .
அதிகாலை கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த வேன் விபத்துக்குள்ளானதில் மூவர் உயிரிழந்துள்ளனர்.
  பிரசவ நேரத்தில் பிரசவ அறையின் தரையில்  வீழ்ந்த சிசு   ஒன்று   உயிரிழந்துள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் கறுவா உற்பத்தியினை மேற்கொள்ள நடவடிக்கை .
இரகசியமாக வெளிநாடுகளுக்குச் சென்ற வைத்தியர்களின் பெயர்கள் கறுப்புப்பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கோடிக்கணக்கான ரூபாய்களை சட்டவிரோதமாக ஈட்டிய கடத்தல்காரர்களின் பணம் மற்றும் பிற சொத்துக்களுக்கு வரி அறவிடுவதற்காக புதிய  திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் தேங்காய் எண்ணெய் முறையான ஆய்வுகள் இன்றி சந்தைக்கு விநியோகம் செய்யப்படுவதாக குற்றச்சாட்டு .
டிஜிட்டல் அடையாள அட்டையின் ஊடாக எதிர்காலத்தில் ஒவ்வொரு குடிமகனுக்கும்  அடையாள  இலக்கம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது .
லொறிகள், பாரவூர்திகள் மற்றும் பஸ்கள் இறக்குமதிக்கு தற்போதுள்ள கட்டுப்பாடுகள் நீக்கப்படும்
எதிர்காலத்தில் வங்கி வட்டி  வீதம் குறையும்.
தொழில் வாய்ப்புக்காக  வௌிநாடுகளுக்கு சென்றுள்ள இலங்கை பணியாளர்களுக்கு   வீடுகளை அமைத்து கொடுக்கும் வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள்  வெளியிடப்படவில்லை.