2023 ஆண்டில் மே மாதம் 31 ஆம் திகதியுடன் முடிவடைந்த ஒரு வருட காலப்பகுதியில்  842 வைத்திய அதிகாரிகள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது .
மஸ்கெலியா சாமிமலை  புரவுன்ஷீக் தோட்ட பகுதியில் கரும் புலி நடமாட்டம் .
சினோபெக்கின் இலங்கை பிரவேசம் இலங்கையின் அந்நிய செலாவணி கையிருப்பு மீதான அழுத்தத்தை குறைக்க உதவும்.
தேசிய எரிபொருள் அனுமதி அல்லது கியூஆர் முறையை இடைநிறுத்துவது குறித்து பரிசீலிக்கப்படும்-    காஞ்சன விஜேசேகர
 கிழக்கு மாகாணத்தில் அமைந்துள்ள ஆலயங்களின் செயற்பாடுகளை மேலும் வினைத்திறனாக்க நடவடிக்கை.
கடன் வசதி தொடர்பான முதல் மீளாய்வுக்காக  சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு ஒன்று இலங்கைக்கு விஜயம் .
 ஞாயிறு தினங்களில் பிரத்தியோக வகுப்புகள் நடாத்துவதை தடை செய்யக் கோரி திணைக்கள அதிகாரிகளிடம் மனுக்கள் கையளிக்கப்படுள்ளன.
காதலனிடம் நிதி மோசடி செய்த காதலி கைது
குறைந்த வருமானம் பெறும் 25,000 குடும்பங்களுக்கு சூரிய கலங்கள் மூலம் மின்சாரம் வழங்கும் திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது.
பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணைக்கான முதற்கட்ட விடுமுறை ஆகஸ்ட் 17 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும்
அடுத்த வருடம் அரச சேவைக்கான புதிய ஆட்சேர்ப்புகள் எதுவும் நடைபெறாது
மடு அன்னையின்  திருவிழாவில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பங்கேற்றிருந்தார் .
 மட்டக்களப்பு அமிர்தகழி மாமாங்கேஸ்வரர் ஆலய தேரோட்டம்!