13 மாவட்டங்களில் வறட்சியின் தாக்கம் அதிகரித்துள்ளது.
சூழல் வெப்பமடைவதனால் மன அழுத்தம் அதிகரிக்கும்.
 மட்டக்களப்பில் நடைபெற்ற பறங்கியர் கலாசார நிகழ்வு!
சுகாதாரத் துறையின் தேவைகளை கருத்தில் கொண்டுஓய்வு பெற்ற விஷேட வைத்தியர்கள் மீண்டும் பணியில் அமர்த்துவதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.
 கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய வருடாந்த மஹோற்சவம் இன்று(19)அதிகாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
மீனவர்களின் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண கச்சதீவு மீட்கப்பட வேண்டும் என்பதே திமுகவின் கொள்கை  -தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்
 உடற்பயிற்சி மற்றும் மூளை பயிற்சி என்பனவற்றின் ஊடாக ஞாபக மறதி நோயை கட்டுப்படுத்த முடியும் அல்லது ஞாபக மறதி ஏற்படுவதனை தாமதப்படுத்த முடியும்.
காணாமல் போனதாக கூறப்படும் வர்த்தகர் கைது.
நிலவும் வறட்சி இரண்டு மாதங்களுக்கு தொடர்ந்து நீடிக்கும் பட்சத்தில், நீர் விநியோகத்தில் சிக்கல் ஏற்படும் .
"வாடி வீடு” என்ற பெயரில் 100 புதிய வாடி வீடுகள் திறக்கப்படும்.
பல்கலைக்கழக மாணவர் ஒருவர் விடுதி கட்டிடத்தில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.
 பாம்பு கடிக்கு இலக்காகி ஒரு வயதுஆண் குழந்தை உயிரிழந்துள்ளது
தாதியர் சேவையில் 30,000 இற்கும் அதிகமான வெற்றிடங்கள் நிலவுவதாக அகில இலங்கை தாதியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் தெரிவித்துள்ளார்.