சர்வதேச நாடுகள் மத்தியில் தடை விதிக்கப்பட்ட பாஸ்பரஸ் குண்டுகளை இஸ்ரேல் பயன் படுத்துவதாக குற்றச்சாட்டு .
 கருத்தரங்குகள், பயிற்சி வகுப்புகள் மற்றும் செயலமர்வுகள் பரீட்சை முடியும் வரை தடை .
நெடுஞ்சாலையில் மண்சரிவு, விசேட அதிரடிப்படையின் நான்கு அதிகாரிகள்  காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வெளிநாட்டு வேலைவாய்ப்பிலுள்ள இலங்கையர்களின் பிள்ளைகளுக்கான புலமைப்பரிசில் வழங்கி வைப்பு!!
இரவு நேரங்களில் பல்கலைக்கழக விடுதிகளை பகிடிவதை சம்பவங்களைத் தடுக்கும் நோக்கில் சோதனை.
மீளப்புனரமைக்கப்பட்ட விபுலானந்த மணிமண்டபம்   திறந்து வைக்கப்பட்டது.
மட்டக்களப்பு நாவற்குடா பிரதேசத்தைச் சேர்ந்த உதவி பொலிஸ்  பரிசோதகர்  சபேசன் மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கி சிகிச்சை பலனின்றி  உயிரிழந்துள்ளார்.
அமெரிக்க சர்வதேச மத சுதந்திரத்திற்கான ஆணையாளருக்கும் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கும் இடையில் கலந்துரையாடல்!
தென்கிழக்கு ஆசியாவின் சிறந்த விமான நிலையங்களில் ஒன்றாக சர்வதேச விமானப் போக்குவரத்து அதிகாரசபை பெயரிட்டுள்ளது.
தங்களை வளப்படுத்திக் கொள்வதே அவர்களின் ஒரே நோக்கம் - வலஹங்குனவேவே தம்மரத்ன தேரர்
உரிமையுடன் கூடிய அபிவிருத்தியை முன்னெடுப்பதே எமது நோக்கம் .
விமானத் தாக்குதல்களில் ஹமாஸின் பொருளாதார அமைச்சரும் ஹமாஸின் அரசியல் குழுவின் மற்றொரு மூத்த உறுப்பினரும் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது .
அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் இன்று (11) கொழும்பில் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு திட்டமிட்டுள்ளது.