வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதி  வழங்கப்படுமா ?
பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை.
 12 வயது  மகளை பாலியல் தொல்லை செய்த தந்தை கைது .
ஹமாசினால் பணயக்கைதிகளாக பிடிக்கப்பட்டவர்கள்  விடுதலைசெய்யப்படு;ம் வரை காசாவிற்கு எரிபொருளையோ மின்சாரத்தையோ வழங்கப்போவதில்லை -  இஸ்ரேலின் வலுசக்தி அமைச்சர்
நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
2,518  தாதியர் பயிற்சியாளர்களுக்கு நியமனம் வழங்கப்பட உள்ளது .
டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை கடந்த இரண்டு நாட்களில் கணிசமான அளவில் அதிகரித்துள்ளது.
 கண் பார்வையை இலவசமாக பரிசோதனை செய்ய செயலியை WHO அறிமுகப்படுத்தியுள்ளது.
நாளை ( 2023.10.14)  முதல் இலங்கை இந்திய கப்பல் போக்குவரத்து சேவை  ஆரம்பிக்கப்படவுள்ளது.
கிழக்கு அறுகம்பையை  நோக்கி படை எடுக்கும் உல்லாச பயணிகள் .
 காணாமல் போன தனது மகனைத் தேடிவந்த தந்தை ஒருவர் உயிரிழந்துள்ளார்
பகிடி வதை தொடர்பில்  அறிக்கை சமர்ப்பிக்குமாறு உயர்  நீதி மன்றம்  உத்தரவு .
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஓய்வூதியம் பெறவுள்ள உத்தியோகத்தர்களுக்கு செயலமர்வு.