வடகிழக்கில் விடுக்கப்பட்ட ஹர்த்தால் அழைப்புக்கு கிழக்கு மாகாண மக்கள் முழுமையான ஆதரவினை வழங்கவேண்டும்.
சுயதொழில் செய்பவர்களுக்கு ஓய்வூதியத் திட்டம் .
இஸ்ரேல் காசா மருத்துவமனை மீது நடத்திய தாக்குதலில் மருத்துவமனையில் தஞ்சமடைந்திருந்த 500 ற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது .
ஆயித்தியமலை - நெல்லூர் கிராமத்திற்குள் புகுந்து  காட்டு யானைகள் அட்டகாசம் .
அங்கவீனமானவர்கள் சிலர்  பாராளுமன்றத்தைப் பார்வையிடும் சுற்றுப்பயணத்தில் கலந்துகொண்டனர்.
‘118’ என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக பொதுமக்கள் முறைப்பாடு செய்ய முடியும் .
மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு அமைய இன்னும் பொருட்களின் விலைகள் குறைக்கப்பட வேண்டும்.
தாயொருவர்  ஆறு  சிசுக்களை பிரசவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது
 இலங்கைப் பெண்ணான அனுலா ஜயதிலக்க இஸ்ரேலில் உயிரிழந்துள்ளார் .
 ஒல்லாந்தர் காலத்து 400- வருடம் பழமையான பாரிய மரம் ஒன்று மட்டக்களப்பில் பொது மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க வெட்டப்பட்டது
 முள்ளிவாய்க்கால் நினைவு தூபியை அகற்றக்கோரி முறைப்பாடு
அலி சாஹிர் மௌலானா சபாநாயகர் முன்னிலையில் பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.
நண்பிகள் இருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது  ஏன் ?