எதிர்காலத்தில் மின் கட்டண குறைப்பு திட்டத்தை தயாரிப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
2023-ம் ஆண்டில் இதுவரை வீதி விபத்துகளில் குறைந்தது 115 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது
இலங்கை பிரபல போதைப்பொருள் வர்த்தகர் பிரான்சில் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், அந்நாட்டு நீதிமன்றத்தினால் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
   புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் நேற்று  முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
தேசிய அடையாள அட்டைக்கான விநியோகக் கட்டணத்தை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு நாவலடி காயத்ரி பீடத்தில்  ஸ்ரீ காயத்ரி சித்தர் முருகேசு சுவாமிகளின் 90 ஆவது ஜனன தின பூசை நிகழ்வுகள்!
மட்டக்களப்பில் தீப்பந்த போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது
சந்தையில் தேங்காயின்   விலை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது .
இஸ்ரேலியர்களை கடத்தி, காசாவுக்கு கொண்டு வாருங்கள்-   ஹமாஸ் அமைப்பு
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைத் தவிர ஏனைய மாகாணங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் பரவலாக மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் .
அம்பிட்டிய சுமனரத்ன தேரர் மட்டக்களப்பில் இந்த முரண்பாடுகளை தோற்றுவிக்க முயல்வதாக குற்றச்சாட்டு .
2023செப்டெம்பர் மாதத்தில் மாத்திரம் 16 வயதுக்குட்பட்ட 168 சிறுமிகள் பாலியல் துஷ்பிரயோகம் - சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க
2023 ஆம் ஆண்டில் மாத்திரம் இலங்கையில் குறைந்தது 400 யானைகள் உயிரிழந்துள்ளதாக  தெரிவிக்கப்படுகிறது