இன்று 4 மணி நேர பகுதி சந்திர கிரகணத்தை இலங்கை மக்கள் பார்வையிட முடியும் .
இலங்கையின் 65 வீட்டுப் பணிப்பெண்கள் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள பாதுகாப்பு மத்திய நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது .
இரண்டு சிறுவர்கள் காணாமல் போயுள்ளனர்.
காலி முகத்திடல் போராட்டத்தின் முக்கிய செயற்பாட்டாளர்களில் ஒருவரான டனிஸ் அலி கைது.
வவுணதீவு பிரதேசத்தில் வாழ்வாதாரம் இழந்த,  பெண்கள் தலைமை தாங்கும்  10 குடும்பங்களுக்கு உலர் உணவு வழங்கும் நிகழ்வு .
28 பேர்  இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டனர்.
 கொழும்பில்  ஆடை வர்த்தக நிலையமொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 17-பேருக்கு காயம் .
தேசிய மட்ட விளையாட்டு போட்டியில் களுதாவளை மத்திய மகா வித்தியாலய மாணவன் முதலிடம்.
இஸ்லாத்தை இழிவுபடுத்தும் வகையில் காணொளி ஒன்றை  சமூக ஊடகங்களில் வெளியிட்ட நபர் கைது .
 பாடசாலைகளுக்கான இரண்டாம்  தவணை இன்றுடன்  (27) முடிவடைகிறது.
உயிரை மாய்க்கும் எண்ணம் தோன்றினால் 1926 க்கு அழைக்கவும்.
 குழந்தையை பணயக்கைதியாக வைத்து  இளம் தாயொருவர்   பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்படுத்தியதாக   பொலிஸில் முறைப்பாடு
நிதி நிறுவனமொன்றை நடத்தி 990 கோடி ரூபாய் நிதி மோசடி செய்த சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.