இந்தியாவின் நிதி  அமைச்சர் நிர்மலா சீதாராமன், இன்று இலங்கை  வருகிறார் .
 தரமற்ற   தடுப்பூசி குப்பிகளை இறக்குமதி செய்த நிறுவனத்தின் உரிமையாளர் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மயிலத்தமடு, மாதவனை பண்ணையாளர்கள் முன்னெடுத்துவரும் போராட்டமானது 47வது நாளாகவும் தொடர்கிறது
  சினோபெக் நிறுவனம் தமது எரிபொருட்களின் விலையை அதிகரித்துள்ளது
01.01.2024 முதல் வெட் வாியை   18 சதவீதமாக அதிகரிப்பதற்கான சட்டங்களை திருத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் .
ஹமாஸ் அமைப்பின் கோட்டை எனப்படும் வடக்கு காசா பகுதியின் மேற்கு ஜபல்யா பகுதியை கைப்பற்றியுள்ளதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.
காசா நகரையும் தெற்கு நாசா பகுதியையும் இடைமறித்து இஸ்ரேல் தற்போது நிலைகொண்டுள்ளார்கள்.
 பணவீக்கம் இம்மாதம் 1.5 சதவீதமாக அதிகரித்துள்ளது.
  மட்டக்களப்பு மங்களராம விகாராதிபதி அம்பிட்டிய சுமணரட்ன தேரருக்கு எதிரான வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது
 தலைமைத்துவம் மற்றும் உளநலம் தொடர்பான பயிற்சி செயலமர்வு
 தென்னிலங்கையைச் சேர்ந்தவர்கள் திருப்பி அனுப்பப்படுவார்கள்? -    கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா
 கிரிஷா என்ற சிறுமி 110 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து சாதனை படைத்துள்ளார்.
 ஹமாஸ் அமைப்பு கடத்திய பணயக்கைதிகளில் ஒருவர் இஸ்ரேல் படையினரால் மீட்பு