இலங்கை குடும்பங்கள் உள்ளிட்ட பதினேழு பேரை ரஃபா எல்லை வழியாக எகிப்துக்குள் நுழைய அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
  கிழக்குப் பல்கலைக்கழக ஊழியர்களின்  பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று மட்டக்களப்பில் முன்னெடுக்கப்பட்டது.    2023-11-02
லண்டன் செல்ல அனுமதி கோரும் முருகன் .
 ஹமாஸ் அமைப்பின் தாங்கி எதிர்ப்பு பிரிவின் தளபதியான முகமட் அட்சர் என்பவர் கொல்லப்பட்டதாக  இஸ்ரேல் அறிவித்துள்ளது .
அடையாள வேலை நிறுத்தம் இன்று (02) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
 கடந்த சில மாதங்களில் 32 டெங்கு மரணங்களும் பதிவாகியுள்ளன.
பாடசாலைகள் மற்றும் பொதுப் போக்குவரத்து வாகனங்களில் சி.சி.ரி.வி. கெமரா பொருத்தப்பட வேண்டும்
வீதி விபத்துக்களால் உலகின் ஏதாவது ஒரு இடத்தில் 42 செக்கன்களுக்கு ஒரு முறை மரணமொன்று ஏற்படுகிறது.
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சிதாராமன் அஸ்கிரிய மகா பீடாதிபதி வணக்கத்துக்குரிய வரகாகொட ஸ்ரீ ஞானரத்ன தேரரை சந்தித்தார்
சிறுமி ஒருவரை தனது 44 வயதில் பாலியல் வல்லுறவுக்கு   உட்படுத்தியவருக்கு 12 ஆண்டுகளுக்கு பிறகு  25 வருடங்கள் கடூழிய  சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது
இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று இலங்கையை வந்தடைந்தார்
நாட்டில் தற்போது தாள்களுக்கான தட்டுப்பாடு இல்லை.
இலங்கையில் சீன மொழி மையம் ஒன்று நிறுவப்பட உள்ளது .