இஸ்ரேலுக்கு எதிராக சர்வதேச நெருக்கடி அதிகரித்துள்ளது.
காசாவில் உள்ள அல்-அசார் பல்கலைக்கழத்தின் மீது தாக்குதல் நடத்தி தரைமட்டமாக்கியுள்ளது.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட  6 பல்கலைக்கழக மாணவர்களை பொது போக்குவரத்துக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டின் கீழ்  கைது செய்துள்ளதாக சந்திவெளி பொலிஸார் தெரிவித்தனர்.
இலங்கையில் காணிக்கு வரி விதிக்க அரசாங்கம் யோசனை .
போரின் முடிவில், காசாவில் ஹமாஸ் இருக்காது.
 நேபாள நிலநடுக்கத்தில் 128 பேர்   உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
பாடசாலைகளுக்கான 2023 ஆம் ஆண்டின் மூன்றாம் தவணையின் முதல் கட்டம் நவம்பர் 1 ஆம் திகதி ஆரம்பமானது.
ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்திற்கு முன்பாக  சத்தியாக்கிரக போராட்டம் ஒன்று  நடை பெற்றுள்ளது .
பல்கலைக்கழக பேராசிரியர்கள் 1,800 பேர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது
 சிரேஷ்ட ஊடகர் இரா.துரைரத்தினம் எழுதிய "கிழக்கில் சிவந்த சுவடுகள்" நூல் வெளியீடு!
 மட்டக்களப்பு புனாணையில் நிர்மாணிக்கப்பட்ட   ஹிஸ்புல்லாஹ் தனியார் பல்கலைக்கழகத்தை (Batti campus ) கையளிக்கும் நிகழ்வு .2023-11-04
உத்தியோகபூர்வ ஹமாஸ் கணக்கு, அதன் ஆயுதப் பிரிவின் கணக்கு, கஸாம் படையணி மற்றும் Gaza Now செய்தி கணக்கு ஆகியவையும் கட்டுப்படுத்தப்பட்டன.
ஹெரோயின் கடத்தலில் ஈடுபட்ட  9 சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.