பேருந்தும் முச்சக்கரவண்டியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 17 பேர் காயமடைந்துள்ளனர்
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் காலை வேளையிலும் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
 எரிபொருளை மானியமாக வழங்குவதற்கு விவசாய அமைச்சு தீர்மானித்துள்ளது.
ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்கம்  வேலை நிறுத்தப் போராட்ட ம் ஒன்றை முன்னெடுத்தது ?
 நீராடச் சென்ற பிரித்தானிய நாட்டவர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துதுள்ளார்
காசாவில் பொதுமக்கள் பாதுகாப்பாக வெளியேறும் வரை காசாவில் தற்காலிக போர் நிறுத்தத்தை இஸ்ரேல் பின்பற்ற வேண்டும்
அரசாங்க வேலைத்திட்டங்களுக்காக எந்த நிலமும் குத்தகை அடிப்படையில் வழங்கப்படும்.
அதிபர் தரம் 3ஐ நிறைவு செய்த 499 பேருக்கு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் நியமனங்கள் வழங்கப்பட்டன.
போலியான மலேசிய விசாக்களை பயன்படுத்தி  தப்பிச் செல்ல முற்பட்ட மூன்று பங்களாதேஷ் பிரஜைகள்  விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஹமாஸ் அமைப்பின் மிக முக்கிய தளபதி தமது விமானப்படையினர் நடத்திய குண்டுவீச்சில் கொல்லப்பட்டதாக இஸ்ரேலிய படைப்பிரிவு தெரிவித்துள்ளது.
முல்லைத்தீவில் பாடசாலைக்கு சென்ற 15 வயது மாணவி காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது .
மட்டக்களப்பு  சிவில் சமூக அமைப்பிற்கும்,  பொதுநலவாய அமைப்பின் மேம்பாட்டு அலுவலக வெளிநாட்டு பிரிவுக்கும் இடையிலான நிகழ்நிலை ஊடான கலந்துரையாடல் .
பலத்த காற்றினால் மரங்கள் முறிந்து வீழ்ந்து 25 வீடுகள் சேதமடைந்துள்ளன.