மட்டக்களப்பு புதிய கல்லடி பாலத்தின் அருகாமையில் இராம கிருஷ்ண மிஷனை ஸ்தாபித்த சுவாமி விவேகானந்தருக்கு சிலை அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டது.
இதுவரை வரி விதிக்கப்படாத 97 பொருட்கள் மற்றும் சேவைகளுக்கும் வெட் வரி அமுலாகியுள்ளது.
எரிவாயு விலை திருத்தம் இன்று  (1) காலை முதல் அமுல்படுத்தப்படும்.
 நம் நாடு தற்போது எதிர்கொண்டிருக்கும் நெருக்கடிகளில் இருந்து நாட்டை மீட்டெடுக்க வேண்டியது அவசியமாகும்,  புத்தாண்டு வாழ்த்து செய்தியில் ஜனாதிபதி
 புதிய எதிர்பார்ப்புகளுடனும் அவற்றை அடைந்துகொள்வதற்கான உறுதியுடனும் புத்தாண்டை வரவேற்போம்!
ஆங்கில புத்தாண்டு 2024  யும் அன்போடு புத்துணர்வோடு வரவேற்போம்..