மட்டக்களப்பு  சீயோன் தேவாலயத்தில்  2024 ஆம் ஆண்டினை வரவேற்கும் நள்ளிரவு ஆராதனைகள்.
 மட்டக்களப்பு மாவட்ட  செயலகத்தில் இடம்பெற்ற 2024 ஆம் ஆண்டின் அலுவலக கடமை செயற்பாடுகளை ஆரம்பிக்கும்  நிகழ்வு!!
 2024 ஆம் ஆண்டினை வரவேற்கும் நள்ளிரவு ஆராதனைகள்  மட்டக்களப்பில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் இடம்பெற்றது.
 மட்டக்களப்பு - புதுக்குடியிருப்பு கதிரவன் கலைக்கழகம், சமூக அபிவிருத்தி நிறுவனம் மற்றும் பட்டிமன்றப் பேரவை ஆகியன இணைந்து நடத்திய பாராட்டு விழா!