நாடு முழுவதும் சீரான வானிலை நிலவும் என  வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது
இலங்கையில் இருந்து வெளிநாடுகளுக்கு அரிசி ஏற்றுமதியாக உள்ளது .
 நாமல் ராஜபக்ச அயோத்தி ராமர் கோவில் செல்கிறார் .
 1,450 ரூபாய் கொடுப்பனவு 2,000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
'பயங்கரவாத எதிர்ப்பு' எனும் சட்டமூலம் தொடர்பாக உயர் நீதிமன்றத்திற்கு இதுவரை 30 மனுக்கள் தாக்கல்
மாலைதீவுகளின் பாதுகாப்பு படை பிரதானி லெப்டினன்ட் ஜெனரல் அப்துல் ரஹீம் அப்துல் லத்தீப் நாட்டிற்கு வருகை தந்துள்ளார்.
விவேகா பழைய மாணவர் சங்கம் மற்றும் சிவாநந்த தேசிய பாடசாலை  பழைய மாணவர் சங்கங்களிற்கு இடையேயான நல்லிணக்க சந்திப்பு ஒன்று இடம் பெற்றுள்ளது .
 இலங்கை கிழக்குப் பல்கலைக்கழகத்தில் 'எழுச்சிப் பொங்கல் விழா – 2024' இன்று (08) பல்கலைக்கழக மைதானத்தில் நடைபெற்றது.
 மட்டக்களப்பு சிவானந்த  தேசிய பாடசாலை  பழைய மாணவர் சங்கத்தின்  சமூகத்துக்கான பணி!
 ஊனமுற்றோர், முதியோர் மற்றும் சிறுநீரக பாதிப்புக்கான கொடுப்பனவு ஜனவரி மாதம் முதல் அதிகரிக்கப்படும்.
 போதைப்பொருளுக்கு அடிமையான நபர்    போதைப்பொருள் கிடைக்காததால்  கத்தியால் தன்னைத் தானே வெட்டிக் காயப்படுத்திக் கொண்ட  சம்பவம் ஒன்று பதிவாகி உள்ளது
சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு .
பெண் வைத்தியரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பில் வைத்தியசாலையின் வைத்தியர் ஒருவர் கைது .