அரச சார்பற்ற நிறுவனங்களைப் பதிவு செய்தலும் மேற்பார்வை செய்தலும் உத்தேச வரைவுச் சட்டம்  தொடர்பில் கலந்துரையாடல்.
 விபத்துக்களை தடுக்கும் முகமாக மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில் குருக்கள்மடம் பிரதேசத்தில் ஆறு வளைவுகளில்  வீதி தடைமேடு (Speed breaker) அமைக்கப்பட்டது .
மட்டக்களப்பு ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் வித்தியாலய மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளுக்காக, புகைப்பட பிரதியெடுக்கும் இயந்திரமொன்;று  அன்பளிப்புச் செய்யப்பட்டுள்ளது.
முடங்கியிருந்த வைத்தியசாலைகளின் அன்றாட நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக இராணுவத்தினர் மீண்டும் களமிறக்கப்பட்டுள்ளனர்.
தேசிய மருந்துகள் ஒழுங்குப்படுத்தல் அதிகாரசபையின் பணிப்பாளர்  இராஜினாமா?
 கடந்த 8 நாட்களில் இலங்கைக்கு வருகைத் தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அறுபதாயிரத்தைத் தாண்டியுள்ளது.
தரமற்ற இம்யூனோகுளோபுலின் தடுப்பூசி இறக்குமதி  தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளது.
72 சுகாதார தொழிற்சங்கங்கள் இன்று (13) காலை 06.30 மணி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளன.?
சிம் அட்டையை முறையாகப் பதிவு செய்ய வேண்டும்
 கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா எதிர்வரும் 23 மற்றும் 24 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது.
 தரம் 6க்கான மாணவர் அனுமதிக்கான விண்ணப்பங்களை இணையவழி மூலம் 13.02.2024 முதல் 29.02.2024 வரை சமர்ப்பிக்க முடியும்.
 மட் / பட் / உதயபுரம்  தமிழ் வித்தியாலயத்திற்கு புல் வெட்டும் இயந்திரம் கையளிப்பு
தே.இ.சே.மன்ற மட்டக்களப்பு மாவட்ட உதவிப் பணிப்பாளராக  நாகலிங்கம் குகேந்திரா    தனது கடமைகளை பொறுப்பேற்று  கொண்டார்