மட்டக்களப்பு திறந்த பல்கலைக்கழகத்தில் உலக தாய்மொழி தின நிகழ்வு  கொண்டாடப்பட்டது-2024
அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி ஒன்றை ஜனாதிபதி அறிவித்துள்ளார் .
மட்டக்களப்பு புதுக்குடியிருப்பு அகரம் பாலர் பாடசாலையின் பாலர் பாடசாலை திறப்பு விழா.
 நாட்டின்சில மாவட்டங்களை தவிர ஏனைய பிரதேசங்களில்  பிரதேசங்களில் பிரதானமாக வரட்சியான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மருந்து மோசடிகளுக்கு இடமளிக்கப்பட மாட்டாது என சுகாதார மற்றும் கைத்தொழில் அமைச்சர் டொக்டர் ரமேஷ் பத்திரன வலியுறுத்தியுள்ளார்.
சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் நாளாந்த செயற்பாடுகள் 45 நாட்கள் தற்காலிகமாக மூடப்படவுள்ளது.
 விமல் வீரவன்சவுக்கு அவ்வப்போது உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதால், அவருக்கு எதிரான இலஞ்ச ஊழல் வழக்கின் விசாரணையை  நிறைவு செய்ய முடியாதுள்ளது.
   2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள பாடசாலை பரீட்சைகள் மற்றும் அவற்றின் திகதிகளை பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.
உள்நாட்டு, வெளிநாட்டு விரோதிகளிடமிருந்து நாட்டைப் பாதுகாக்கும் பொறுப்பு உங்களை சார்ந்திருக்கிறது-ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க
மட்டக்களப்பில் சர்வதேச மகளிர் தின முன்னாயத்த கலந்துரையாடல் இடம் பெற்றது .
 எமது கடல் வளத்தை தமிழக மீனவர்கள் சூறையாடுவதை அனுமதிக்க முடியாது! -ஈரோஸ் ஜனநாயக முன்னணி பொதுச் செயலாளர் தெரிவிப்பு.
 பாக்குநீரினையை நீந்திக் கடந்து சாதனை படைத்த சிறுவனுக்கு கிழக்கு ஆளுநர் செந்தில் தொண்டமான் வாழ்த்து!