இலங்கையில் 12 நீலக் கொடி கடற்கரைகள் அடையாளம்  காணப்பட்டுள்ளதாக கடல் சுற்றாடல் அதிகாரசபை தெரிவித்துள்ளது.
 வற் வரிப்பட்டியலில் இருந்து நீக்கப்படும் பொருட்களின் விபரம் வெளியிடப்பட்டுள்ளது .
 கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான்  ஏற்பாட்டில் இந்தியாவில் இருந்து ஆதீனங்கள் இலங்கைக்கு வருகை!
 மட்டு.புதுமுகத்துவாரம் சப்தரிஷி ஆலயத்தில் மகாசிவராத்திரி!
 தகவல் அறியும் உரிமைச் சட்டம் தொடர்பில் அரச உத்தியோகத்தர்களுக்கு மட்டக்களப்பில் செயலமர்வு!!
மட்டக்களப்பு தேற்றாத்தீவு அருள் மிகு கொம்புச் சந்திப்பிள்ளையார் ஆலயத்தில் மஹா சிவராத்திரி நிகழ்வுகள் வெள்ளிக்கிழமை 08.03.2024 அன்று இடம் பெறவுள்ளது.
மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி  பகுதியில் இடம்பெற்ற விபத்தில் சிக்கிய இளைஞரொருவர் உயிரிழந்துள்ளார்.
ஒக்டோபர் மாதத்திற்குள் இந்த நாட்டில் புதிய அரசாங்கம் அமையும் ? - அநுர குமார திஸாநாயக்க
அடுத்த வருடமும் தற்போதைய அரசாங்கம் அமையும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
 இரண்டு  உத்தியோகத்தர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
 நேற்று இடம்பெற்ற விபத்தில் அருட்தந்தை ஒருவர் உயிரிழந்துள்ளார்
 மின்சாரக் கட்டணங்கள்  21.9 சதவீதத்தால்  குறைக்கப்படுறது .
  கிழக்குப் பல்கலைக்கழகப் பட்டப்பின் கற்கைகள் பீடத்தின் முதல் பீடாதிபதியாக பேராசிரியர் ஜீவரெத்தினம் கென்னடி பதவியேற்பு!!