மட்டக்களப்பு இந்து மகளிர் மன்றத்தினரால் சர்வதேச மகளிர் தினத்தையிட்டு  வைத்தியசாலை பெண் சிகிச்சையாளர்களை  மகிழ்விக்கும் வகையில்  பூச்செண்டுகள் வழங்கி வைக்கப்பட்டது .
 மட்டு.புதுமுகத்துவாரம் சப்தரிஷி ஆலயத்தில் சிறப்பாக நடைபெற்ற  மகாசிவராத்திரி!
 மட்டக்களப்பு   நாவற்குடா சிவன் ஆலயத்தில் ஸ்ரீ மகா  சப்த்தரிஷி ஹோமமும், சிவராத்திரி பூஜையும்.
5 கிலோமீற்றர் தூரம் நடந்துசென்று, பொதுமக்கள் வெடுக்குநாறிமலை ஆலய தரிசனத்தை முன்னெடுத்தனர்.
 ஒருகோடி ரூபாய் பெறுமதியன வலம்புரிசங்கு ஒன்றுடன் மட்டக்களப்பில்    இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதிரடியாக 04 பொருட்களின் விலையை குறைத்தது சதொச நிறுவனம் .
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் மகளிர் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட  மகளிர் தின விழிப்புணர்வு  ஊர்வலம்.
இலங்கை அரசாங்கத்தின் உறுதியான அர்ப்பணிப்பைப் பாராட்டுகின்றோம்
 -கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் மகளிர் தின வாழ்த்து-
அவளுக்கான சமத்துவம் மற்றும் ஒப்புரவு’ என்ற தொனிப்பொருளில் இலங்கைப் பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திய அனைத்து பெண் பாராளுமன்ற உறுப்பினர்களையும் கௌரவிக்கும் நிகழ்வு இடம் பெற்றது
 அரசியல் சதி,  மற்றும் நாசகார செயல்களை முடிவுக்கு கொண்டு வருவதற்காக  இராஜினாமா செய்தேன் .
கனடாவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில்  6 இலங்கையர்கள் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது
மட்டு வாகரையில் வீடு ஒன்றில் குண்டுவெடித்ததில் ஒருவர் படுகாயம் அடைந்த நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் .