மட்டக்களப்பு கல்லடி- உப்போடை விவேகானந்தா மகளீர் கல்லூரியின் இல்ல விளையாட்டுப் போட்டி!
வாழைச்சேனை இந்துக் கல்லூரி தேசிய பாடசாலையில்   KTP Consultancy & Traininng  நிறுவனத்தின் நிறுவுனர்  Dr.K.T.Prashanthan அவர்கள் தலைமையில்   வெற்றிக்கான மென் திறன்கள் செயலமர்வு  நடை பெற்றது. .
   தமிழர்கள் சமஷ்டியைக் கோருவதற்கு உரித்துடையவர்கள், தகுதியுடை யவர்கள்-    மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம்,
 பெரியகல்லாறு ஒலிம்பியா விளையாட்டுக் கழகத்தின் பி.பி.எல்.கிறிக்கட் திருவிழாவில்  துடுப்பெடுத்தாடிய இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன்  மற்றும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் பாராளுமன்ற உறுப்பினர்.