மட்டக்களப்பு   மண்முனை வடக்கு  பிரதேச செயலகத்தில் "மட்டு முயற்சியாண்மை  2024"  எனும் தொனிப்பொருளில்   விற்பனை கண்காட்சி .இடம் பெற்றது .
ஜேர்மன் – இலங்கை நட்புறவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள. தெற்காசியாவின் மிகப் பெரிய மகப்பேறு வைத்திய மனை  ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் நாளை மறுதினம் (27) திறக்கப்பட உள்ளது  .
McDonald’s வர்த்தக நாமத்தின் கீழ் இயங்கி வரும் 12 உணவகங்கள் இயங்குவதற்கு தடை
திறைசேரி உண்டியல்கள், எதிர்வரும் 27ஆம் திகதி ஏல விற்பனை
அலைபேசி வெடித்து சிதறி, தீப்பிடித்த விபத்தில் வீட்டில் இருந்த 4 குழந்தைகள் தீயில் கருகி உயிரிழந்துள்ளனர்.
முதலாம் தரம் முதல் ஐந்தாம் தரம் வரையான ஆரம்பப்பிரிவில் கல்வி பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் காலை உணவு.