கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் அம்பாறை மாவட்ட விவசாயிகளுக்கு  விவசாய உபகரணங்கள் வழங்கி வைப்பு!
 புனரமைக்கப்பட்ட மட்டக்களப்பு இந்து கல்லூரியின் கூடைப்பந்தாட்ட மைதானமானது  மாணவர்களின் பயன்பாட்டுக்கென திறந்து வைக்கப்பட்டது.
திருவருளுடன் குருவருளும் ஒருசேர கிடைக்க பிரார்தனை செய்கிறோம்.  ஒவ்வொரு வியாழக்கிழமைதோறும்,
  கிழக்கு பல்கலைக்கழகத்தில் மூன்றாம் வருடம் பூர்த்தி செய்த தொழில்நுட்ப பிரிவு மாணவர்களுக்கு "கனவு மெய்ப்படுகின்றது" எனும் தொனிப்பொருளில் வளவாளர்  நளினி ரத்ன ராஜாவினால்  செயலமர்வு ஒன்று முன்னெடுக்கப்ப்ட்டது. .
 பட்டிருப்பு மத்திய மகாவித்தியாலயம் (களுவாஞ்சிகுடி) தேசிய பாடசாலையில் இரண்டாவது நாளாகவும் தொடர்ந்த ஆசிரியர்களின் ஆர்ப்பாட்டம்.
 மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில் குருக்கள்மடம் பகுதியில் பாரிய விபத்து.
ஜப்பான், தாய்வான் மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளில் நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சுற்றுலாத்துறையின் தேவைக்காக வான் மற்றும் சிறிய பஸ்களை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
800,000 மாணவிகளுக்கு  இலவச சானிட்டரி நாப்கின் வழங்கப்படவுள்ளது.