மட்டக்களப்பில்   முதன்முறையாக சிறுவர்களுடாக விழிப்புணர்வு உதைப்பந்தாட்ட போட்டி ஒன்று முன்னெடுக்கப்பட்டது
வேன் ஒன்று பாதையை விட்டு விலகி பள்ளத்தில் வீழ்ந்து பாரிய  விபத்துக்குள்ளானதில் பலர் இறந்திருக்கலாம் நம்பபப்படுகிறது
 மட்டக்களப்பு தேற்றாத்தீவு கொம்புச்சந்திந்திபிள்ளையார்   ஆலய    வருடாந்த பிரமோற்சவம்   கொடியேற்றத்துடன்   இன்று(2024.04.14)     ஆரம்பமாகியது.
 மட்டக்களப்பு புளியந்தீவு ஆணைப்பந்தி ஸ்ரீ சித்தி விக்னேஸ் வர தேவஸ்தான வருடாந்த மகோத்சவத்தின் கொடியேற்ற திருவிழா-2024
இலங்கை மக்களுக்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் மீது ஈரான் தனது வான்வழி தாக்குதலை ஆரம்பித்துள்ளது.
இலங்கை ரூபாய் (LKR) உலகின் சிறந்த செயல்திறன் கொண்ட வளர்ந்து வரும் சந்தை நாணயமாக மாறியுள்ளது.
புதுப்பித்தல் வாழ்க்கைக்கு புதிய நம்பிக்கை தரும். புதுப்பிப்புக்களின் அடிப்படையிலேயே நாடு, தேசம் உலகம் முன்னேற முடியும்- ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது புத்தாண்டு வாழ்த்துச் செய்தி.
போதைப்பொருளுடன் இரண்டு மீன்பிடிப் படகுகள்   கடற்படையினரால் நேற்று கைப்பற்றப்பட்டுள்ளன.
 மட்/பட் உதயபரம் தமிழ் வித்தியாலயதிற்கு புனரமைக்கப்பட்ட கட்டிடம் கையளிக்கப்பட்டது.
சித்திரை புத்தாண்டை முன்னிட்டு நேற்று  917 கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.