ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவற்கு தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ) பூரண ஆதரவையும் ஒத்துழைப்பையும் வழங்க உள்ளது
 வெள்ளம் மற்றும் மண்சரிவினால் 15 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது .
சட்டமாதிபரின்  சேவை காலத்தை நீடிக்க தீர்மானித்ததாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவிப்பு
பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக பொலிஸ், விசேட அனர்த்த நிவாரணப் பிரிவொன்றை நிறுவியுள்ளது.
அனைத்து பாடசாலைகளையும் நாளைய தினம்   மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
 மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்துச் சம்பவத்தில் ஸ்த்தலத்திலேயே ஒருவர் மரணம் மற்றுமொருவர் காயம்.
 மட்டக்களப்பில் துவிச்சக்கரவண்டிப் பேரணி!
 சம்மந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்திற்கு உயிராபத்து ஏற்படுமுன் குறைபாட்டை சீர்செய்து தருமாறு பிரதேச மக்கள் கோரிக்கை.
ஒரு லட்சத்து 8 ஆயிரத்து 600 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளனர்
அரசமைப்பின் பிரகாரம் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும் என்பதில் ஜனாதிபதி உறுதியாக உள்ளார்.
தாழ் நிலப்பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தான் படகு விபத்தில் குழந்தைகள் உட்பட  20 பேர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது
இருபதுக்கு 20 ஓவர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் இன்று  ஆரம்பம்