அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு வழங்க வேண்டுமாயின், பெறுமதி சேர் வரியை அதிகரிக்க நேரிடும்.
 மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரை  பிரதி பொலிஸ்மா அதிபர் உத்தியோகபூர்வ சந்திப்பு   மாவட்ட செயலகத்தில்  இடம்பெற்றது.
தென்கொரியா நோக்கிப் பயணித்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானமொன்று தொழில்நுட்ப கோளாறு காரணமாக மீண்டும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளது .
மட்டக்களப்பு செட்டிபாளையம் கடற்கரையில் அடையாளம் தெரியாத பெண் ஒருவரின் சடலம் மீட்டகப்பட்டுள்ளது .
தாயின் கவனயீனத்தால்  அநியாயமாக பறிபோன  மூன்று வயது குழந்தையின் உயிர்.
 சிறந்த ஆண்டறிக்கை போட்டியில் ஓட்டமாவடி மத்திய கல்லூரி மீண்டும் சாதனை.
நாளை அனைத்து அரசு பாடசாலைகளும் வழமை போல் நடைபெறும் .
தொழிற் சங்க சுகயீன விடுமுறை காரணமாக அரச சேவைகள் முடங்கி காணப்பட்டது.
கிழக்கு ஆளுநர் செயலகத்தில் கலந்துரையாடல் ,ஆளுநா் செந்தில் தொண்டமான், அண்ணணாலை, சிறீதரன் ஆகியோர் பங்கேற்றனர்
விசேட அழைப்பின் பேரில் மலேசியா பாராளுமன்றத்திற்கு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் செல்கிறார் .
இளம்தாயும் பிள்ளைகள் இருவரையும் காணவில்லை என கணவர், வவுனியா பொலிசில் முறைப்பாடு .
இன்று தொழிற்சங்கப் பிரதிநிதிகள் திட்டமிட்டு மேற்கொள்ளவுள்ள பணிப்புறக்கணிப்பினால் அரச சேவைகள் பாதிக்கப்படுமா ?
 நாட்டை துண்டாடுவதற்கு இரா. சம்பந்தன் ஒரு போதும் உடன்படவில்லை-  ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க