நாட்டு மக்கள் படும் துன்பங்களை நான் நன்கு புரிந்து கொண்டுள்ளேன்’-    ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க
மட்டக்களப்பு விமோச்சனா இல்லத்தின் (மது மற்றும் போதை பொருள் புனர்வாழ்வு மையம்) ஒழுங்கு படுத்தலில்  பரிந்துரைவாத கலந்துரையாடல்  மட்டக்களப்பு தனியார் விடுதியில் இடம் பெற்றது
சிறுவர்கள் மத்தியில் தற்போது மூச்சுத்திணறல் அறிகுறிகள் அதிகரித்து வருவதாக வைத்திய நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
தமிழ் - முஸ்லிம் வாக்குகளில் குறிப்பிட்ட அளவிலானவை தேசிய மக்கள் சக்திக்கும் கிடைக்க வாய்ப்புள்ளதாக    ஊடகவியலாளர் என்.எம்.அமீன் தெரிவித்துள்ளார் .
 ஜனாதிபதித் தேர்தல் வரை இலங்கையில் எரிபொருள் மற்றும் எரிவாயு விலையில் மாற்றம் ஏற்பட வாய்ப்பில்லை
பொது வேட்பாளர் விடயம் எப்பொழுதும் தமிழ் மக்களின் பூரண ஆதரவு கிடைக்காது-    சாணக்கியன்
அமைச்சராக பணியாற்றப் போவதில்லை-   வெளிவிவகார அமைச்சர் மனுஷ நாணயக்கார
தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்கள் இன்று நள்ளிரவுடன் நிறைவடைய உள்ளது.
 சுயாதீன ஊடகவியலாளர் சண்முகம் தவசீலனை காவல்துறையினர் விசாரணைக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளனர்.
இலங்கைக்கு இறக்குமதி செய்வதற்கு தடை செய்யப்பட்ட  விவசாய இரசாயனப் பொருட்களுடன்  மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் இன்று  ஆரம்பமாகின்றது.
ஜனாதிபதி தேர்தல்   வாக்குச் சீட்டை நீளமாமாக்கினால்  பல நடைமுறைச் சிக்கல்கள் ஏற்படும்.
தமிழ்த்தேசியத்தின் குறியீடாக மாத்திரமே நான் இருப்பேன் இலங்கை சோசலிச குடியரசின் ஜனாதிபதியாக வருவதற்காக அல்ல-   பா. அரியநேத்திரன்