அகதிகள் புகலிடத்தின் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதில் 100-க்கும் மேற்பட்ட மக்கள் பலி
ராஜபக்ச குடும்பத்திற்குள் கருத்துவேறுபாடுகள் எழுந்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சுதர்ஷினி பெர்ணான்டோபிள்ளை,  சஜித் பிரேமதாஸவுக்கு, ஜனாதிபதி தேர்தலில் ஆதரவளித்து, அவருடன் இணைந்து​கொண்டார்.
அரியனேந்திரனை  தமிழ் மக்களுடைய ஒரு பொது வேட்பாளர் என ஏற்றுக்கொள்ள முடியாது -   செல்வராஜா கஜேந்திரன்
 ஹிந்துக்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதை ஐ.நா. ஒரு போதும் ஆதரிக்காது .
ஜனாதிபதியின் ஊடக  சந்திப்பில் வடக்கு, கிழக்கு  ஊடகவியலாளர்களின்  கருத்துக்களை வெளியிடுவதற்கு  அனுமதி வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது ?.
மட்டக்களப்பு கரடியனாறு பிரதேசத்தில் விபத்து , மூவருக்குப் படுகாயம்.
திருமணமான ஒரே நாளில் காதல் தம்பதி, ஒருவரையொருவர் கத்தியால் குத்திக்கொண்டு உயிரிழந்த சம்பவம்  ஒன்று   பதிவாகி உள்ளது .
மதுபோத்தல்களுக்கு  பயன்படுத்தப்படும் பாதுகாப்பு ஸ்டிக்கர் மாற்றப்பட உள்ளது .
இந்திய மீனவர்களை இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் தொடர்ச்சியாக  ஈடுபடுவது   ஏன்?
  இலங்கையில் வாய் பேச முடியாத செவித்திறன் அற்ற விசேட தேவையுடைய மக்கள் வாழும் கிராமம் தொடர்பான செய்தி ஒன்று பதிவாகியுள்ளது
ஒக்டோபர் மாதம் முதல்  இலத்திரனியல் கடவுச்சீட்டுக்கள் வழங்கப்பட உள்ளது.
 தேர்தல் காலத்தில் சமூக ஊடகங்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.