போலியான தபால் மூல வாக்களிப்பு முடிவுகளை சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி சிலர் பரப்புவதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது .
ஒக்டோபர் மாதத்திற்குள் கடவுச்சீட்டு விநியோகத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு தீர்வு கிடைக்கும் .
 தேர்தலில் நடுநிலை வகிக்கத் தீர்மானித்து உள்ளேன் -   முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க
‘மன்னார் மாவட்டத்தின் வளத்தை பாதுகாப்போம்’ எனும் தொனிப் பொருளில் எதிர்வரும் 10 ஆம் திகதி  மன்னாரில் அமைதி பேரணி ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது .
 மட்டக்களப்பு ஆரையம்பதி வெள்ளை மணல் ஸ்ரீ அரசடிப்பிள்ளையார் வருடாந்த அலங்கார உற்சவ  பெருவிழா -2024
 மட்டக்களப்பு மாவட்ட மக்கள்  100 வீதமான வாக்குகளை அளித்து சஜித்தை வெற்றி பெறச்செய்ய வேண்டும் -   சோ கணேசமூர்த்தி
 கல்முனை - பெரியநீலாவணையில் மீனவர் வலையில் கிடைக்கப்பட்ட  சிவலிங்கம்
ஜனாதிபதி  தேர்தல் வாக்காளர்களுக்கான வாக்கு அட்டைகள் வினியோகிக்கும் நடவடிக்கை அஞ்சல் திணைக்களத்தினால் மட்டக்களப்பு மாவட்டத்தில்  முன்னெடுக்கப்பட்டு வருகிறது
தபால் மூல வாக்களிப்பு இன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைதியான முறையில் முன்னெடுக்கப் பட்டது .
 மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்ரீஸ்வரர் ஆலய வருடாந்த மஹோற்சவம் இன்று(04) அதிகாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
 கடவுச்சீட்டு பெறுவதற்காக மக்கள் நீண்ட வரிசையில் .
2023 (2024) ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தர மீள் மதிப்பீட்டு பெறுபேறுகள் வெளியாகியுள்ளது
குற்றச்சாட்டுக்கள் ஏதும் இல்லாத ஒரே வேட்பாளர் தான் மட்டுமே -  நாமல் ராஜபக்ச