மட்டக்களப்பு வந்தாறுமூலை பல்கலைக்கழக வளாக முன்றலில் நினைவேந்தல் இடம் பெற்றது .
இரண்டு பேருந்துகள் மோதி விபத்து,  இருபதுக்கும் மேற்பட்டோர் காயம்
A/L பரீட்சை விடைத்தாள் திருத்த விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன
 எட்டு நாட்களைக் கொண்ட ஆன்மீக பாதயாத்திரை   வெருகலம்பதி சித்திரவேலாயுதர் ஆலயத்தை வந்தடைந்தது.
அனைத்து ஊழியர்களுக்கும் ஊதிய இழப்பு அல்லது தனிப்பட்ட விடுப்பு இல்லாமல் வாக்களிக்க ஏதுவாக விடுமுறை அமல்படுத்தப்படும்.
 விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த தாயும் மகளும் உயிரிழந்துள்ளனர்.
மட்டு.மாவட்டத்தில் வாக்கெண்ணும் நிலையமாக இந்துக்கல்லூரி-
அரகல   போராட்டத்தின் போது   ஓடியவர்கள் எல்லாம் இன்று வந்து மக்களிடம் வாக்குகளை கேட்கின்றனர் .
மட்டக்களப்பு மாவட்டத்தில்  தபால் மூல வாக்களிப்பின் அரச திணைக்களங்களிலும் அரச ஊழியர்கள் மிக உற்சாக மான முறையில்  வாக்களித்து வருவதை காணக் கூடியதாக இருந்தது.
 ஐக்கிய மக்கள் சக்தியின் மண்முனை வடக்கு பிரதேச  கட்சி அமைப்பாளர் களின் ஏற்பாட்டில் ",சகலருக்கும் ஜனாதிபதி" சஜித் முதலாவது பிரதான கூட்டம்
இராணுவ அதிகாரி சுனில் ரத்நாயக்கவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமைகள் (FR) மனுக்களை 2025 ஜனவரி 15 ஆம் திகதி இலங்கை உயர் நீதிமன்றம் விசாரிக்கவுள்ளது.
போலியான தபால் மூல வாக்களிப்பு முடிவுகளை சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி சிலர் பரப்புவதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது .
ஒக்டோபர் மாதத்திற்குள் கடவுச்சீட்டு விநியோகத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு தீர்வு கிடைக்கும் .