இந்த முறை பரபரப்பான தேர்தல் என்பதால் சட்ட திட்டங்களுக்கும் கடுமையாக்கப்பட்டுள்ளன .
சித்திரப்போட்டியும் காட்சிப்படுத்தலும்  இலங்கை தேசிய சமாதானப் பேரவை மற்றும் எகட் ஹரித்தாஸ் நிறுவனத்தின் ஏற்பாட்டில்  இடம் பெற்றது.
தமிழ்ப் பொது வேட்பாளருக்கு ஆதரவளிக்க மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை  தீர்மானமெடுத்துள்ளது.
சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு .
மூதாட்டி ஒருவர் விபத்தில் உயிரிழந்துள்ளார் .
மகனை கொன்றுவிட்டு தப்பிச்சென்ற தகப்பனை தேடி பொலீஸ் வலை வீச்சு .
இன்று மாலை 6.00 மணிக்குள் பல்கலைக்கழக வளாகத்தை விட்டு வெளியேறுமாறு மாணவர்களுக்கு உத்தரவு
ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு  இன்றுடன் (12) நிறைவடைகிறது.
வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் பிரச்சினைக்கு எதிர்வரும் 3 வருடங்களுக்குள் நிரந்தரத் தீர்வு-   ஜனாதிபதி
மனித உரிமை விவகாரத்தில் இலங்கை பிரிட்டனிற்கு தொடர்ந்தும் முன்னுரிமைக்குரிய நாடாக காணப்படுகின்றது
 இலங்கை வரலாற்றில் முதன் முறையாக கிழக்கில்  Air- Ship சேவை!
ஜனாதிபதி ரணில் விக்ரம சிங்கவுக்கும் பொது வேட்பாளருக்கும் இடையில் எவ்வித சம்பந்தமும் இல்லை-    ஊடக சந்திப்பில்   ராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன்
ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்பு  குழுவினர் மட்டக்களப்பு ஊடகவியலாளர்களிடம் தேர்தல் வேளையில்  எதிர் கொள்ளும் சவால்கள் பற்றி கருத்துக்களை கேட்டறிந்து கொண்டனர் .