தேர்தலின் பின்னரே இலங்கை தொடர்பான நீடிக்கப்பட்ட நிதி வசதியின் மூன்றாவது மீளாய்வு இடம்பெறும்
  குரங்கம்மை நோய்க்கு எதிரான தடுப்பூசியை பயன்படுத்த உலக சுகாதார அமைப்பு அனுமதி வழங்கி உள்ளது.
ஜனாதிபதித் தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காக 9 நாடுகளின் தேர்தல் கண்காணிப்பாளர்கள் நாட்டிற்கு வருகை .
2025 பெப்ரவரி மாதத்திற்குள்ள வாகன இறக்குமதி கட்டுப்பாடுகள் முழுமையாக நீக்கப்படும்.
2025ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் தற்போது அறவிடப்படும் தனிநபர் வருமான வரி வீதத்தை குறைப்பதற்கு அமைச்சரவை திட்டமிட்டுள்ளது.
இவ்வருடம்  புலமைப்பரிசில் பரீட்சைக்கு 323,879 பரீட்சார்த்திகள் தகுதி பெற்றுள்ளனர்.
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் பதவியில் இருந்து   ராஜினாமா.
 நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் இன்று வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டு பிற்பகல் விடுதலை செய்யப்பட்டார்
 ஜனாதிபதிக்கு இம்முறை வடக்கு கிழக்கில் அதிகமான வாக்குகள் கிடைக்க உள்ளன-   ராஜாங்க அமைச்சருமான சி.சந்திரகாந்தன்
ரணில் விக்கிரமசிங்க  தான் வெல்ல முடியாத தேர்தலை வைத்திருக்க மாட்டார் -    வட மேல் மாகாண ஆளுநர் நசீர்  அஹமட்
ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு கிழக்கு மாகாண விசேட தேவையுடையோருக்கு வாக்களிப்பின்  அடையாள அட்டை வழங்கப்பட்டது வழங்கப்பட்டது
ஊரடங்கை பிறப்பிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கே உள்ளது.
தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல்களுக்கு எதிராக ஒரு ஊடக நிறுவனம் செயல்பட்டால், சட்டப்படி  நடவடிக்கை எடுப்பதற்கு முன் பல நடவடிக்கைகள் எடுக்கப்படும்.