இன்று புலமைப் பரிசில் பரீட்சை எழுதும்  மாணவர்களுக்கு இறை ஆசீர்வாதமும் எழுதுகருவி வழங்கும் நிகழ்வு கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் இடம் பெற்றது .
 நாளை  செட்டிபாளையத்தில் வரலாற்று நூல் வெளியீட்டு விழா!
படகு விபத்தில் சிக்கி குறைந்தது 64 பேர் உயிரிழந்திருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது
மட்டக்களப்பு மாவட்ட செயலத்தில் சிறுவர் தினத்தை முன்னிட்டு விவாத போட்டிகளுக்காக பயிற்சிகள்
   2024 ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் இதுவரை 3,828 முறைப்பாடுகள்
 மட்டக்களப்பு மஞ்சந்தொடுவாய் ஆலடி ஸ்ரீசித்தி விநாயகர் ஆலய மகா கும்பாபிஷேக நிகழ்வு -2024-09.15
பிரித்தானியா (UK) 2025 ஜனவரி 2 முதல் நடைமுறைக்கு வரும் வகையில்  மாணவர்களின் பராமரிப்பு நிதி வரம்பு அதிகரிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு தடை கோரி யாழ்ப்பாணம் காவல்துறையினரினால் யாழ். நீதவான் நீதிமன்றில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
 தேர்தலின் பின்னரே இலங்கை தொடர்பான நீடிக்கப்பட்ட நிதி வசதியின் மூன்றாவது மீளாய்வு இடம்பெறும்
  குரங்கம்மை நோய்க்கு எதிரான தடுப்பூசியை பயன்படுத்த உலக சுகாதார அமைப்பு அனுமதி வழங்கி உள்ளது.
ஜனாதிபதித் தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காக 9 நாடுகளின் தேர்தல் கண்காணிப்பாளர்கள் நாட்டிற்கு வருகை .
2025 பெப்ரவரி மாதத்திற்குள்ள வாகன இறக்குமதி கட்டுப்பாடுகள் முழுமையாக நீக்கப்படும்.