கடந்த கால ஜனாதிபதிகள் எமக்குச் செய்த துரோகத்திற்கு பரிசாகவே நாம் இந்த முறை சங்கு சின்னத்திற்கு வாக்களிக்திருக்கிறோம் என்ற செய்தியை  அவர்களுக்கு சொல்லி வைப்போம் -   தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேந்திரன்
சட்டவிரோதமாக ஒட்டப்பட்ட ஆறு இலட்சத்து 27,300 சுவரொட்டிகள் அகற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அரகலய போராட்டம் தொடர்பான காணொளிகளை பகிர்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்
சுமந்திரனும் ராவ் ஹக்கீம்  இயலும் என்றால் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் நின்று வென்று காட்டட்டும்-      வட மேல் மாகாண ஆளுநர் நசீர்  அஹமட்
பேஸ்புக் விருந்து,  போதைப்பொருள் பாவனையில் ஈடுபட்ட 14 இளைஞர்கள் கைது
 காஸாவில்   17,000க்கும் மேற்பட்ட குழந்தைகள் பலியாகியுள்ளனர்.
எம்மைப்பற்றிய பல அவதூறுகளையும் பொய்களையும் கூறியிருக்கிறார், ஹிஸ்புல்லாவின்  மண்டையை பரிசோதித்துப் பார்க்கவேண்டும்.
வாக்கு மோசடியில் ஈடுபடுவோருக்கு ஒரு வருடத்திற்கும் மேற்படாத விளக்கமறியல் ?
தேர்தல் தினத்தன்று ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்தும் திட்டம் எதுவும் தற்போது இல்லை .
   ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து நாமல் ராஜபக்ஷவை விலக்கிக் கொள்ளுமாறு கோரிக்கை.
உணவு, கல்வி, சுகாதாரம் ஆகியவற்றில் உள்ளடக்கப்பட்டுள்ள VAT வரி முற்றாக நீக்கப்படும்-   அனுரகுமார திசாநாயக்க
போதைப்பொருளுக்கு அடிமையான பெண்களை புனர்வாழ்வளிக்க விசேட நிலையமொன்றை நிறுவுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது .
மட்டக்களப்பு மாவட்டத்தில் பாற்  பண்ணையாளர்களின் பிரதான மயிலத்தமடு மேட்ச்சத் தரை பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணப்படும்