பன்னாட்டு தூதுவர்களை சந்தித்து எமது நியாயங்களை எடுத்துரைத்தோம் -    வடக்கு – கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினரின் சங்கச் செயலாளர் திருமதி லீலாதேவி ஆனந்த நடராஜா
தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரனுக்கு காவல்துறையினரின் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
 மட்டக்களப்பு மாவட்டத்தில் தேர்தல் கடமைகளுக்காகவும்   வாக்கெண்ணும்    பணிகளுக்காகவும்  6750 உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபட உள்ளனர்.
மட்டக்களப்பு  கிழக்குப் பல்கலைக்கழக தொழில்நுட்ப வளாக திறப்பு விழா
2025 ஆம் ஆண்டு புதிய பாடசாலை தவணை ஆரம்பிக்கும் ஜனவரி 20 ஆம் திகதிக்கு முன்னர் சீருடைகள் விநியோகிக்கப்படும்.
தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரனை ஆதரித்து யாழ்ப்பாணம்  கிட்டுபூங்காவில் இறுதி தேர்தல் பிரசார கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
  மட்டக்களப்பு  மீன்மகள் சினிமா நிறுவனத்தின்   இரண்டாவது தயாரிப்பில்  உருவாக இருக்கும்  திரைப்படத்தின்  படப்பிடிப்பு (2024.09.18)  பூஜை நிகழ்வுடன் ஆரம்பமானது .
எங்களின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசா வெற்றி பெற்றதன் பின்பு பாராளுமன்றத்தில் புதிய மந்திரி சபை அமைப்பார்    -சோ கணேசமூர்த்தி
பொலன்னறுவை மாவட்டத்தில் உள்ள தமிழ் கிராமங்களை ஒன்றிணைத்து மாபெரும் பிரச்சாரக் கூட்டம், இராஜாங்க அமைச்சர் சிவ. சந்திரகாந்தன் பிரதம அதிதியாக பங்கேற்பு.
விகாரையின்  தங்கச் சிலையை திருடுவதற்காக  வந்திருந்த  இரண்டு கொள்ளையர்களை கிராம மக்கள் மடக்கிப் பிடித்தனர் .
புலிகளுடன் தொடர்பு பட்டுக் கைதாகி சிறையில் இருப்பவர்களை விடுதலை செய்ய முயற்சிப்போம்.
பாடசாலை அதிபர் உட்பட 6 ஆசிரியர்கள் பரீட்சை திணைக்கள அதிகாரிகளால் கைது .
பல்கலைக்கழக மாணவர்களுக்கும் வாக்களிப்பதற்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது