எதிர்வரும் 21 மற்றும் 22ஆம் திகதிகளில் நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து மதுபானசாலைகளும் மூடப்படும்
வாக்கு பெட்டிகள், வாக்குச் சீட்டு உள்ளிட்ட தேர்தலுக்கான சகல ஆவணங்களையும் விநியோகிக்கும் பணிகள் இன்று  காலை முதல் ஆரம்பிக்கப்படும் .
மனிதவுரிமை ஆணைக்குழு தேர்தல் தினத்தன்று வாக்காளர்களின்  அடிப்படை உரிமைகள் மீறப்படுகின்றனவா என்பதை கண்காணிக்கும் .
 கிழக்கு மாகாணத்தில் முதன் முறையாக  1124 பாடசாலைகளுக்கு சூரிய மின்சக்தி திட்டத்தை ஆரம்பித்து வைத்த செந்தில் தொண்டமான்!
தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலுக்கு தடை விதிக்க யாழ் நீதவான் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
 இஸ்ரேலின் உளவு அமைப்பான 'மொசாட்' என்றால் யார் என்பதை உலகிற்கு மறுபடியும் நிரூபித்த ஒரு தாக்குதல்
வாக்குச் சீட்டுக்களை ஒளிப்படமெடுத்தல் மற்றும் வீடியோ எடுத்தல் அல்லது சமூக ஊடக வலைத்தளங்களில் வெளியிடுதல் தடை செய்யப்பட்டுள்ளது .
வாக்காளர் அட்டைகளை உரிமையாளர்களுக்கு விநியோகம் செய்யாத  உத்தியோகத்தரின் சேவை இடைநிறுத்தப்பட்டுள்ளது
ஐநூறுக்கும் மேற்பட்ட ஊழியர்கள் இன்று (19) காலை உணவு ஒவ்வாமை காரணமாக மிகவும் சுகவீனமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்
 05ம் தர புலமைப்பரிசில் பரீட்சையை மீண்டும் நடத்துவது அவசியமானால் நடத்தப்படும்-   ஆணையாளர் நாயகம்
   நாட்டின் 9வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு  நாளை மறுநாள் நடைபெறவுள்ளது.
வாக்குகளைப் பதிவு செய்த பின்னர் பொதுமக்கள் அனைவரும் அமைதியாக வீட்டில் இருக்கவும்-    தேர்தல்கள் ஆணைக்குழு
எதிர்வரும் வெள்ளிக்கிழமை (20) நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை.